البحث

عبارات مقترحة:

الحكيم

اسمُ (الحكيم) اسمٌ جليل من أسماء الله الحسنى، وكلمةُ (الحكيم) في...

القريب

كلمة (قريب) في اللغة صفة مشبهة على وزن (فاعل) من القرب، وهو خلاف...

الواحد

كلمة (الواحد) في اللغة لها معنيان، أحدهما: أول العدد، والثاني:...

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 17

التاميلية - தமிழ்

المؤلف Ahma Ebn Mohammad ، முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
القسم دروس ومحاضرات
النوع صوتي
اللغة التاميلية - தமிழ்
المفردات الفقه الإسلامي - أحكام المسلم الجديد
ஹஜ் செய்யும் முறை: தமத்துஃ : உம்ராவுடைய தவாப், ஸஈ, முடி சிரைத்தல், இஹ்ராத்தைக் களைதல். மீண்டும் 8ம் நாள் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்தல் கிரான், இப்ராத் : தவாபுல் குதூம், ஹஜ்ஜுடைய ஸஈ. துல்ஹஜ் 8ம் : மினாவில் தரித்தல். 9ம் நாள் : அரபாவுக்குச் செல்லல், முஸ்தலிபாவில் இராத்தரித்தல் 10ம் நாள் : மினாவுக்குச் சென்று கல்லெறிதல், பலியிடல், முடி சிரைத்தல், ஹஜ்ஜின் தவாப், ஸஈ. மினாவில் இராத்தரித்தல். 11, 12, 13ம் நாட்கள் : கல்லெறிதல். 11, 12ம் நாட்கள் : மினாவில் இராத்தரித்தல். பிரியாவிடைத்தவாப்.

المرفقات

1

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 17