விடுபட்ட நோன்பைப் பூர்த்தி செய்தல் : காரணமின்றி நோன்பை விட்டவர், காரணத்துடன் நோன்பை விட்டவர். பிரயாணி, நோயாளி, மாதவிடாய், பிரசவத்தீட்டுள்ள பெண்கள் ஆகியோரின் சட்டங்கள். வயோதிபர், தீராத நோயுள்ளவர்களின் சட்டம். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சட்டம். விடுபட்ட நோன்புகளை அடுத்த வருடம் வரை பிற்படுத்தியோர் , அதற்கு முன்னர் மரணித்தோரின் சட்டங்கள்.